தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தையும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்தும் சமூக ஊடகங்களில் அவதூறு பதிவிட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது கைகளில் கருப்புக் கொடிகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நல்லகண்ணுவை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் சார்பாக நடத்தப்பட்டது.
Action is needed against those who misrepresent good Leader Nallakannu