தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பேருந்துகள் இடையே போட்டி ...நின்று கொண்டிருந்த பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல் - Bus accident

தஞ்சாவூரில் தனியார் பேருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட நேர போட்டி காரணமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதும் காட்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 22, 2022, 7:14 AM IST

தஞ்சை :தனியார் பேருந்துகள் செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் தஞ்சை புதிய பேருந்தில் நின்று கொண்டிருந்த இரு தனியார் பேருந்து ஓட்டுனர்கள் இடையே யார் முன் செல்வது என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.

அப்போது ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர், பின்புறம் நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது ரிவர்ஸ் எடுத்தபடி மோதினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பேருந்துகளுக்கு மோதிக்கொண்ட காட்சி

அப்போது பொதுமக்கள் யாரும் குறுக்கே செல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க:சூட்கேஸில் சடலமாக இளம்பெண் - ஆணவக்கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details