தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐயா! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. தம்பதியின் செம குத்தாட்ட வீடியோ! - புது மண தம்பதி வைரல் வீடியோ

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருமணம் முடிந்த கையோடு பொதுவெளியில் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தம்பதியின் வீடியோ வைரலாகி வருகிறது.

அய்யா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. தம்பதியின் செம குத்தாட்ட வீடியோ!
அய்யா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. தம்பதியின் செம குத்தாட்ட வீடியோ!

By

Published : Feb 4, 2023, 2:22 PM IST

சங்கரன்கோவிலில் திருமணம் முடிந்த கையோடு பொதுவெளியில் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தம்பதியின் வீடியோ

தென்காசி: சங்கரன்கோவில் காந்திநகரைச் சேர்ந்த திருமண தம்பதிகள், மாடசாமி - தங்கமாரி. இவர்கள் இருவருக்கும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இதர வைபவங்கள் நடைபெற இருந்தது.

அதற்காக மண்டபத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேளதாளத்திற்கு ஏற்றார் போல், திருமண தம்பதிகள் மனக்கோலத்தில் பொதுவெளியில் நடனம் ஆடியுள்ளார்கள். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:தாசில்தார் அலுவலகத்தில் 5 அடி நீள பாம்பு.. வாணியம்பாடி ஷாக்!

ABOUT THE AUTHOR

...view details