மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 207 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 47 கன அடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.
முழு கொள்ளளவை எட்டிய ராமநதி அணை - மக்களுக்கு எச்சரிக்கை - தென்காசி ராமநதி அணை
தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ராம நதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
Ramanathi dam overflow alert
84 கன அடியை முழு கொள்ளளவாக கொண்ட ராமநதி அணையில் 82 அடிநீர் இருப்பு மட்டும் வைத்துவிட்டு பாதுகாப்பு நலன் கருதி அணைக்கு வரும் நீர் அதிகளவில் வெளியேற்றபட்டு வருவதால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.