தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடைபாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜலட்சுமி - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி : சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சன்னதியில் நடைபாதை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

Minister temple function
Minister temple function

By

Published : Sep 6, 2020, 8:23 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் எட்டு லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, பூங்காவை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

அதேபோல, சங்கரநாராயணசாமி திருக்கோயிலுக்கு பத்தர்கள் நடந்து செல்ல கோயில் வாசல் அருகே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கல் பதிக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details