தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூலித்தேவரின் பிறந்தநாள் - திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் - Freedom fighter Pulithevar

சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவரின் 307ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல்... எல்.முருகன்
பூலித்தேவரின் பிறந்தநாள் - திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

By

Published : Sep 1, 2022, 4:47 PM IST

தென்காசி:கடையநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் சேவல்கிராமத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவரின் 307ஆவது பிறந்த நாள்விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காலை முதல் பொதுமக்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பூலித்தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பூலித்தேவரின் பிறந்தநாள் - திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

இதையும் படிங்க:பெரியார் சிலை விவகாரம்... கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்...

ABOUT THE AUTHOR

...view details