தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் மான் வேட்டை 4 பேர் கைது - மீளா வகை மான் வேட்டை

தென்காசி மாவட்ட வனச்சரகத்தில் சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 5, 2022, 7:47 AM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேக்கரை பீட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எருமைசாடி சரக பகுதிக்குள் செந்நாய்கள் கடித்து இறந்த மீளா வகை மானிலிருந்து இறைச்சியை சட்ட விரோதமாக எடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் காசிராஜன், ஆறுமுகம், இசக்கிமுத்து, ஐயப்பன் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து வேட்டை ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: 45 ரூபாய் திருடிய முதியவருக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை தண்டனை...

ABOUT THE AUTHOR

...view details