தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் சோம செல்வப்பாண்டி. இவர் திமுகவின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும், மாவட்ட நெசவாளர் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.
இவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி குழந்தைக்கு கைபேசியில் ஆபாச படங்களை அனுப்பியதாகவும், தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.