தென்காசி:சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது உளுந்து,மக்காச்சோளம் நெல்,வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாய அமைப்புகள் முற்றுகை! - தென்காசியில் பயிர் காப்பீட்டு இழப்பீடு
தென்காசி அருகே பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாய அமைப்புகள் முற்றுகையிட்டனர்.
பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாய அமைப்புகள் முற்றுக்கை!
மேலும் பிரதமர் காப்பீட்டு திட்டத்திற்கான ஆய்வை பிர்கா அளவில் நடத்துவதை உடனே நிறுத்தி வருவாய் கிராம அளவில் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்
TAGGED:
தென்காசி சங்கரன் கோவில்