தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை - armed policeman who was on security duty

பழைய குற்றாலம் சொகுசு விடுதியில் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவலர் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்

பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

By

Published : Aug 13, 2022, 10:51 AM IST

Updated : Aug 13, 2022, 12:46 PM IST

தென்காசி: பழைய குற்றாலத்தில் சொகுசு விடுதியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தங்கியுள்ளார்.

அவருக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் பார்த்திபன் இன்று அதிகாலையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சமபவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி

Last Updated : Aug 13, 2022, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details