உலக கழிப்பறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அனுசரிக்கப்படுகிறது.
உலக கழிப்பறை தினம் - சிவகங்கையில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு - சிவகங்கை மாவட்டம்
சிவகங்கையில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலக கழிப்பறை தினம்
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை நகர்ப் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது, கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நகராட்சி ஊழியர்கள் கோலங்கள் வரைந்து அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க:மொபைல் ஆப் சேலஞ்ச்: நாசா போட்டியில் தமிழக மாணவர்கள் முதலிடம்!