தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் 4ஆவது நாளாக தொடரும் போராட்டம் - சிவகங்கையில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

சிவகங்கை: குறிப்பிட்ட சமூகம் குறித்து வாட்ஸ் ஆப்பில் அவதூறாக பதிவிட்டவர்களை கைது செய்யக் கோரி காரைக்குடி அருகே 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கையில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

By

Published : Apr 22, 2019, 11:53 PM IST

ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை இழிவுபடுத்தி வந்த வாட்ஸ் ஆப் தகவலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பிரிவு மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நான்காவது நாளாக இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதுவயல், கண்ணங்குடி பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, இழிவாகப் பதிவிட்டவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details