சிவகங்கை: இளையான்குடி அருகேயுள்ள பஞ்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகுமாரன். இவரது மகன் சுரேஷ், சிறுவயதில் இருந்தே பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டு, தொடர்ந்து அதற்கானப் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில், இந்தியா சார்பில் சுரேஷ் கலந்து கொண்டார்.