காலிப்பணியிடங்கள் :
Computer Operator - 4
இது பகுதி நேர அடிப்படையில் தற்காலிகமான பணி ஆகும். இப்பணியிடம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.10.2022 தேதியின் படி சூறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது வகுப்பினருக்கான அதிகபட்ச வயது 30. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 35. இதர வகுப்பைச்சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள்அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். முதல்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.