சிவகங்கை:44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை வாசலில் இருந்து ஒலிம்பியாட் ஜோதியுடன் மெல்லோட்டத்தினையும், மினி மாராத்தான் போட்டியினையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
Chess Olympiad 2022: சிவகங்கையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி - அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்
சிவகங்கையில் மினி மாராத்தான் போட்டியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்துள்ளார்.
Chess Olympiad 2022: சிவகங்கையில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் துவக்கி வைத்த மாரத்தன் போட்டி
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:கார்கில் வெற்றி தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்!