தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.16) கறிநாள் என்பதால் மக்கள் இறைச்சிகளை வாங்கி உண்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு சேலம் மாவட்டம் குகை பகுதியில் உள்ள கறி மார்க்கெட்டில் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை.

இதற்கு காரணம் இன்று சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் இறைச்சிகள் வாங்குவதை தவிர்த்திருக்கலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கல்! - திறக்கப்பட்ட வேடந்தாங்கல்!