தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஐந்து நாள்கள் சேலத்தில் முகாமிட்டுள்ளார்.
தலைவாசலில் அம்மா கிளினிக்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு! - அம்மா கிளினிக்
சேலம்: தலைவாசல் அருகே அம்மா கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
Thalaivasal Amma Clinic Opening
இரண்டாம் நாளான இன்று, தலைவாசல் அருகேயுள்ள இலத்துவாடியில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா கிளினிக்கைத் திறந்துவைத்தார்.
இதையும் படிங்க:சேலத்தில் 5 நாள்கள் முகாமிடும் முதலமைச்சர்: முழு விவரம் உள்ளே...