கே. ரவீந்திர பாபு தலைமையில், நிர்வாக அலுவலர் ராம் கிஷோர், (தலைமை பொறியாளர்) , சேலம் பிரிவின் ரயில்வே மேலாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் துணை தலைமை பொறியாளர் வி. ராஜகோபாலன் ஆகியோரால், நேற்று (பிப்.25) முழுவதும் ரயில்வே பாதுகாப்பு ஆணையருடன் ஆய்வு மேற்கொண்டனர் .
மேலும், சேலம் ரயில்வே பிரிவின் பல்வேறு துறைகளின் அலுவலர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சட்டரீதியான ஆய்வினை, ஓமலூர் ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.25) காலை தொடங்கினர்.