தமிழ்நாட்டில், அரசு மருத்துவத் துறையில் மருந்து ஆய்வாளர், மருந்து ஆய்வக இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தேர்வை 663 பேர் எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 505 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர்.
மருந்துவத் தேர்வு - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு - மாவட்ட ஆட்சியர்
சேலம்: மருந்து ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மருந்துவ தேர்வு - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
இந்த தேர்வினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வால் சேலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.