தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தின் புதிய காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா பொறுப்பேற்பு! - salem latest news

சேலம்: புதிய காவல் ஆணையாளராக நஜ்முல் ஹோடா இன்று பதவி ஏற்றுkdகொண்டார்.

new-salem-city-commissioner
new-salem-city-commissioner

By

Published : Jun 5, 2021, 1:04 PM IST

சேலம் மாநகரின் காவல் ஆணையாளராகப் பணியாற்றிவந்த சந்தோஷ்குமாரை சென்னைக்கு இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு, புதிய ஆணையாளராக நஜ்முல் ஹோடாவை நியமனம்செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

சேலத்தின் புதிய காவல் ஆணையாளராக நஜ்முல் ஹோடா பொறுப்பேற்பு
இதையடுத்து சேலம் மாநகரின் புதிய காவல் ஆணையாளராக நஜ்முல் ஹோடா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக மாநகர காவல் துறை சார்பில் அவருக்கு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details