தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 17) புதிதாக 4 ஆயிரத்து 538 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா! - Covid-19
சேலம் மாவட்டத்தில் இன்று 61 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சேலம் மருத்துவமனை
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் 61 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,186ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 1,148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.