சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். .
சேலத்தில், கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம்: முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் சேலம் மாநகர மாவட்ட நிர்வாகிகள், சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: சீர்காழி வர்த்தகர்களுடன் கரோனா நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை!