தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று (மே 2) காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டுவருகின்றன.
அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை, பின்னடைவு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலை வகித்துவருகிறார்.