கரோனோ இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக வரும் கரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தரையில் அமர்ந்தும், படுத்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நோயாளிகளைத் தரையில் அமரவைத்து சிகிச்சை: சேலம் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம் - சேலம் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
சேலம்: அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கரோனா நோயாளிகளைத் தரையில் அமரவைத்து மருத்துவம் அளிக்கப்பட்டுவருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Bed
மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் அரசுமருத்துவமனையில் தரையில் அமர்ந்திருக்கும் நோயாளிகள்