சேலம் மாவட்டத்தில் இன்று (அக். 24) புதிதாக 148 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புடன் சேர்த்து, சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 186 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இதில் 23 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை முடிந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும், ஆயிரத்து 836 பேர் கரோனா சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.