இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடியை சேர்ந்த பொன்ராஜ் மின்வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
லட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதை சரிசெய்யும் பணியில் ஈடும்பட்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.