மதுராந்தகம் அடுத்த செய்யூர் ஒன்றியம், செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் காளியிடம் விண்ணப்பிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, 'பட்டா மாற்றம் செய்ய 9 ஆயிரம் ரூபாய் வேண்டும்' என காளி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜகோபால், லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரை அணுகிப் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!