தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - tasmac labours protest

ராமநாதபுரம்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 4, 2020, 8:58 PM IST

டாஸ்மாக் சிஐடியு மாவட்ட தலைவர் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 4) டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரம் மாவட்டம் டி.எம்.அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கரோனா காலத்தில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டது.

இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க:கரோனாவால் பணியாளர் உயிரிழப்பு - டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details