ராமநாதபுரம்: மண்டபம் அருகே சீனியப்பா தர்கா பள்ளிவாசலுக்கு பெரியபட்டினம் கோட்டை குளத்தைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா தனது மூன்று குழந்தைகளுடன் தொழுகைக்கு சென்றுள்ளார்.
குழந்தைகள் கடல் அருகே விளையாடி உள்ளனர். சாப்பாடு பரிமாற கடலின் அருகில் விளையாடிய குழந்தைகளை பார்த்தபோது இளையமகள் சுலைகா மாயமானது தெரியவந்தது.