தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் - Ramanathapuram news in tamil

ராமநாதபுரம்: ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்

By

Published : Mar 29, 2021, 3:43 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேச முயன்றபோது பதிலளிக்காமல் சென்றார்.

ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்

நாளை (மார்ச் 29) அவர் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை வழிபட உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: 'எல்லாரும் நல்லா இருக்கணும்' - கோயில் கோயிலாகச் செல்லும் சசிகலா

ABOUT THE AUTHOR

...view details