தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமக்குடியில் தூய்மைப் பணியாளருக்கு கரோனா உறுதி! - paramakudi corona sanitary worker tests positive for corna

ராமநாதபுரம் : பரமக்குடியில் தூய்மைப் பணியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

paramakudi sanitary worker corona
paramakudi sanitary worker corona

By

Published : May 8, 2020, 12:33 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் 40 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 23 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, சிவகங்கையில் மருத்துவமனையில் சகிச்சை பெற்று வந்த 12 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், மாவட்டத்தில் 11 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details