ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்திலுள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன சிவனின் 'ஆருத்ரா தரிசனம்' திருவிழா நடைபெறவுள்ளது.
ராமநாதபுரத்தில் வரும் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆருத்ரா தரிசனம் 2020
ராமநாதபுரம்: திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனம் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதால் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
![ராமநாதபுரத்தில் வரும் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை Ramanathapuram local holiday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5599377-thumbnail-3x2-rmd.jpg)
Uthirakosamangai
இதனை முன்னிட்டு வருகின்ற 9ஆம் தேதி வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர் வீர ராகவ ராவ், அதற்கு ஈடாக வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கட்டபொம்மன் பிறந்தநாள்: விதிகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு!
Last Updated : Jan 5, 2020, 3:04 PM IST