இராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு கடந்த இரண்டு நாட்களாக பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் சென்னையைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் தலைமையில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து பறவைகள் சரணாலயங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.