ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, திருவாடாணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்(தனி) ஆகிய நான்கு தொகுதிகளிலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் '100 சதவீதம் வாக்களிப்பது நமது உரிமை' என்னும் வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன.
100 % வாக்குப்பதிவு விழிப்புணர்வு தொடக்கம் - Ramanathapuram District Election Officer
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
இந்த விழிப்புணர்வை, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் தொடங் கிவைத்தனர்.
இதையும் படிங்க:'தர்மபுரியில் நாட்டுப்புறக் கலைகள் மூலம் வாக்காளா் விழிப்புணர்வு பேரணி!'