ராமநாதபுரம்: தனுஷ்கோடியிலிருந்து கள்ளத்தோணியில் ஒருவர் இலங்கைக்கு தப்பிக்க இருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இலங்கைக்கு தப்ப முயன்ற ஒருவர் கைது - ராமநாதபுரம்
தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கள்ளத் தோணியில் தப்ப முயன்ற ஒருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இலங்கைக்கு தப்ப முயன்ற ஒருவர் கைது
அங்கு கள்ளத்தனமாக இலங்கை செல்வதற்காகப் பதுங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த திலீப் நாராயணன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுங்கள்- ராமதாஸ்