தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தாக்கம் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருபவர்கள் இ-பாஸ் எடுத்துவர வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு ரயிலில் வந்த ஒன்பது வடமாநிலத்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வருவாய், சுகாதாரத் துறையினர் அவர்களை கரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட் தொற்றிலிருந்து 99.99 விழுக்காடு பாதுகாப்பை வழங்கும் ஷீல்டு 30