தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான கையோடு வாக்களிக்க வந்த மணமக்கள்! - காங்கிரஸ்

ராமநாதபுரம்: ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக, கல்யாணமான கையோடு மணமக்கள் வாக்களிக்க வந்தனர்.

Newly married couple cast their vote in Paramakudi

By

Published : Apr 18, 2019, 10:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள ஏமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த காந்தியின் மகள் லெட்சுமி. இவருக்கு மதுரையைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது.

தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக மணப்பெண் லெட்சுமி தன் கணவருடன் மணக்கோலத்தில் எமனேஸ்வரம் நகராட்சி நடுநிலை பள்ளிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details