தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புலம்பெயர் தொழிலாலர்களின் குறையை தீர்க்க புதிய நடவடிக்கை! - Migrant workers

ராமநாதபுரம்: புலம்பெயர் தொழிலாளர்களின் குறையை தீர்க்க தனி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

New measure to address the grievances of migrant workers!
New measure to address the grievances of migrant workers!

By

Published : May 7, 2021, 7:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்குச் செல்வதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உதவி ஆணையம் 9600183368, துணை ஆய்வாளர் 9940837491, உதவி ஆய்வாளர் 994 473 1719 ஆகியோரின் தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என தொழிலாளர் துறை அலுவலக உதவி ஆணையர் பாரி தெரிவித்தார்.

இதனை பயன்படுத்தி வெளிமாநிலத்தில் இருந்து இங்கு பணி செய்ய வந்திருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details