தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - ராமநாதபுரத்தில் இந்த ஆண்டு மட்டும் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ராமநாதபுரத்தில் இந்தாண்டு மட்டும் 54 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Gundas act Ramanathapuram  குண்டர் சட்டம்  ராமநாதபுரம் செய்திகள்  54 members arrested under gundas act in ramanathapuram  ramanathapuram news  ramanathapuram latest news  குண்டர் சட்டத்தில் கைது  இந்த ஆண்டு மட்டும் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது  ராமநாதபுரத்தில் இந்த ஆண்டு மட்டும் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது  குண்டர் சட்டம்
குண்டர் சட்டம்

By

Published : Jul 28, 2021, 1:57 PM IST

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியராக சந்திரகலா பொறுப்பு ஏற்ற பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில் குற்றவாளிகள் அதிகம் பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்,

அந்த வகையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்திய 7 பேர், போதைப்பொருள்கள் குற்றவாளிகள் 4 பேர், இளவர்களிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 4 பேர் என மொத்தம் இதுவரை 17 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்நாள் வரை மொத்தம் 54 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவறி விழுந்து 15 மாத குழந்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details