ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் வருகை தந்திருந்தார். அப்போது, மீனவர்களைச் சந்தித்துவிட்டு முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோரிடம் ஈடிவி பாரத் சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். அக்கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது என்று திமுக கூறுகிறதே, அது பற்றி உங்களது கருத்து?