ராமநாதபுரம் தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சோதனை மேற்கொண்டதில் இரண்டு கிலோ கஞ்சா விகிதம் 96 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தனுஷ்கோடி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சா பறிமுதல் - thanushkodi ganja suspect in news
ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே பத்து லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூபாய் 10 லட்சம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கக் கடத்தலுக்காக அங்கு கொண்டு பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் போலீஸ் ஆக்ஷன்; மதுபாட்டில்களுடன் தப்ப முயன்ற கார் பறிமுதல்!