தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள்! - Fishermen silent rally

ராமநாதபுரம்: இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் அமைதிப் பேரணி சென்றனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள்!

By

Published : Apr 24, 2019, 10:10 AM IST

இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் கிருஸ்தவ அமைப்பினர், மீனவக் குடும்பங்கள், வர்த்தகசங்கங்கள் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details