ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள சேதுபதி நகர் பகுதியில் மின்மாற்றி பழுது காரணமாக, மின் பயிற்சி ஊழியர் முருகன் மின்சாரத்தை சரியாக துண்டிக்காமல் பழுது நீக்குவதற்காக மின்மாற்றி கம்பத்தின் மேலே ஏறியுள்ளார்.
மின்சாரம் தாக்கி பயிற்சி மின் ஊழியர் மருத்துவமனையில் அனுமதி! - பொதுமக்கள் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி பயிற்சி மின் ஊழியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Electrical worker admitted to hospital in critical condition
இதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடினார்.
இந்நிலையில் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.