தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் - Ramanathapuram New Hospital

ராமநாதபுரம்: ரூ.325 கோடி செலவில் ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Ramanathapuram New Hospital
Ramanathapuram New Hospital

By

Published : Mar 1, 2020, 11:50 AM IST

Updated : Mar 1, 2020, 5:52 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அவருடன் விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த மருத்துவமனை 2.6 ஏக்கர் பரப்பளவில் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: கானக உயிர்களைக் காண ஒரு பயணம்.... வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்

Last Updated : Mar 1, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details