ராமநாதபுரம் மாவட்டம், பாசிபட்டினம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஓஎஸ்எம் பைபர் படகு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொண்டி, நம்புதாளை, மோர்ப்பண்ணை, களியநகரி, பாசி பட்டினம், எஸ்பி பட்டினம் உள்பட சுற்று வட்டாரத்தில் இருந்து 26 படகுகள் கலந்துகொண்டன.
பாசிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா படகுப்போட்டி! - Boat race
ராமநாதபுரம்: முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியில் மீனவ இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
![பாசிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா படகுப்போட்டி! ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ராமநாதபுரத்தில் படகுப்போட்டி படகுப்போட்டி Ramanathapuram Muthumariamman Temple Festival Boat race at Ramanathapuram Boat race Boat race at pasipattinam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10661133-thumbnail-3x2-rmd.jpg)
Boat race at pasipattinam
இந்நிலையில், வெற்றி பெற்ற படகுகளுக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 20ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 15 ஆயிரம், ஐந்தாம் பரிசாக 10 ஆயிரம் பரிசுத் தொகையும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.
பாய்மர படகுப் போட்டி
இதையும் படிங்க:பாய்மர படகுப்போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற தொண்டி மீனவர்கள்