தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் 'தல' அஜித் இன்று (மே 1) தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் ரத்ததானம் - அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்
ராமநாதபுரம்: பரமக்குடியில் நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.

blood
அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குட்டி தல ஆத்விக் ரசிகர் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் செய்தனர். இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.