தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுடன் குத்தாட்டம் போட்ட பரமக்குடி எம்எல்ஏ - Paramakudi constituency vote collection

ராமநாதபுரம்: பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் எம்எல்ஏ-வுமான சதன் பிரபாகர் தேர்தல் பரப்பரையின் போது பெண்களுடன் இணைந்து நடனமாடினார்.

பரமக்குடி தொகுதியில்  வாக்கு சேகரித்த அதிமுக எம்எல்ஏ
பரமக்குடி தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக எம்எல்ஏ

By

Published : Mar 24, 2021, 1:13 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்பரரையில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களில் சில வேட்பாளர்கள் வாக்களார்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட்டுள்ளனர்

பெண்களுடன் இணைந்து நடனமாடிய எம்எல்ஏ சதன் பிரபாகர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான சதன் பிரபாகர் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர், வைகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது டிரம் செட் இசை குழுவினருடன் இணைந்து டிரம் செட்டை வாங்கி அவரும் தாளம் போட்டு மகிழந்தார். அவரின் இசைக்கு பெண்கள் நடனமாட தொடங்கியதும், டிரம் செட்டை இசை குழுவினருடன் கொடுத்து விட்டு ஓடோடி சென்று பெண்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார்.

இதையும் படிங்க:'கருவேல மரங்களை வெட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு'

ABOUT THE AUTHOR

...view details