ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது மொய்தீன்(33) என்பவர், வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற அவரை, போலீசார் கைது செய்தனர்.
வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் விமான நிலையத்தில் கைது - Ramnad ,chennai airport
ராமநாதபுரம்: வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
![வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் விமான நிலையத்தில் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4271639-thumbnail-3x2-rmd.jpg)
மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது கைது.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு கொடுத்த லுக் அவுட் நோட்டிஸின் பேரில், சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள், ஏர் இந்தியா விமானத்தில் மஸ்கட் செல்ல வந்த அகமது மொய்தீனை கைது செய்தனர்.