அமமுக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரமணியின் தந்தையார் அழகுசுந்தரம், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அமமுக கட்சி செயலாளர் தந்தையின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி! - டிடிவி தினகரன்
புதுக்கோட்டை: அமமுக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரின் தந்தையின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
டிடிவி தினகரன் அஞ்சலி
அவரின் இறுதிச் சடங்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்து கொண்டு அழகுசுந்தரம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரின் பிரிவால் துயரமுற்றுள்ள அவர் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். அவரைத் தொடர்ந்து அமமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.