தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் பணியாளர்களைத் தவறாக நடத்திய அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! - ration shop employees protest

புதுக்கோட்டை: பெண் பணியாளர்களைக் கண்ணியக் குறைவாக நடத்திய மாவட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்து, நியாய விலைக் கடைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ration shop employees protest against officer who mistreated female employees in pudukottai
ration shop employees protest against officer who mistreated female employees in pudukottai

By

Published : Sep 14, 2020, 4:48 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில், நியாய விலைக் கடைகளில் பணி புரியும் பெண் பணியாளர்களை கண்ணியக் குறைவாக நடத்தும் மாவட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்தும், கரோனா பேரிடர் காலத்தில் பணியின்போது இறந்த பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details